சத்தீஸ்கரில் பேனர் கலாச்சாரம் கிடையாது - தமிழர்கள்

சத்தீஸ்கரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறும் என சத்தீஸ்கரில் உள்ள தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் பேனர் கலாச்சாரம் கிடையாது - தமிழர்கள்
x
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கும், சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து அங்குள்ள தமிழர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்.Next Story

மேலும் செய்திகள்