காஷ்மீரில் வேலை வாய்ப்பை தரும் ரயில் பாலம்

உலகின் மிக உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் வேலை வாய்ப்பை தரும் ரயில் பாலம்
x
உலகின் மிக உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ரியாசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட உயரமானது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு இந்த பாலம் உதவியாக உள்ளது. அங்குள்ள மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியில் இந்த பாலம் முக்கிய பங்கு வகிப்பதாக காஷ்மீர் மக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்