பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினம் : போர்வீரர் நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி

பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினத்தை ஒட்டி, புதுச்சேரி கடற்சாலையில் உள்ள பிரெஞ்சு வீரர் நினைவிடத்தில் இந்திய - பிரெஞ்சு மக்கள் சார்பில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினம் : போர்வீரர் நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி
x
பிரெஞ்சு போர் நிறுத்த நூற்றாண்டு தினத்தை  ஒட்டி, புதுச்சேரி கடற்சாலையில் உள்ள பிரெஞ்சு வீரர் நினைவிடத்தில் இந்திய - பிரெஞ்சு மக்கள் சார்பில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய நாட்டிற்கான பிரெஞ்சு தூதர் அலைக்தாண்டர் ஜியாக்லெட் பங்கேற்றார். போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினரும்,  பிரான்ஸ் வாழ் புதுச்சேரி மக்களும் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்