"மக்கள் பணம் எங்கே போனது ?" - காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி

நிதி மோசடியில், கோடிக்கணக்கான மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மக்கள் பணம் எங்கே போனது ? - காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி
x
நிதி மோசடியில், கோடிக்கணக்கான மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் ஜக்தல்பூர் நகரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் பணம் எங்கே போனது என கேள்வி எழுப்பினார். நிதி நிறுவன ஊழலில் மட்டும் மக்களின் பணம் 5 ஆயிரம் கோடி ரூபாய் மாயமாகி உள்ளது என்று ராகுல்காந்தி குறிப்பிட்டார். பனாமா பேப்பர்ஸ் பட்டியலில், பெயர் இருந்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் தற்போது சிறையில் இருப்பதை ராகுல்காந்தி சுட்டிக்காட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்