"ஜெகன்மோகன் ரெட்டியின் செல்வாக்கை சீர்குலைக்க முயற்சி" - ரோஜா குற்றச்சாட்டு

ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள செல்வாக்கை சீர்குலைக்கும் விதமாக சந்திரபாபு நாயுடு ஆபரேஷன் கருடா திட்டத்தை செயல்படுத்தி வருவதாக நடிகையும், எம்எல்ஏவுமான ரோஜா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் செல்வாக்கை சீர்குலைக்க முயற்சி - ரோஜா குற்றச்சாட்டு
x
ஜெகன்மோகன் ரெட்டிக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள செல்வாக்கை சீர்குலைக்கும் விதமாக சந்திரபாபு நாயுடு ஆபரேஷன் கருடா திட்டத்தை செயல்படுத்தி வருவதாக நடிகையும், எம்எல்ஏவுமான ரோஜா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெகன் மோகன் ரெட்டி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்