"நாட்டை பிளவு படுத்துகிறார், பிரதமர் மோடி" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மகாத்மா காந்தி , நாட்டின் ஒற்றுமைக்காக பணியாற்றியதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆனால், பிரதமர் நரேந்திரமோடி, நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
நாட்டை பிளவு படுத்துகிறார், பிரதமர் மோடி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
மகாத்மா காந்தி , நாட்டின் ஒற்றுமைக்காக பணியாற்றியதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  ஆனால், பிரதமர் நரேந்திரமோடி, நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் 
வார்தாவில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டம் மற்றும் காந்தி சங்கல்ப யாத்திரை என்ற அமைதி பேரணியில் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.  ஒரு சமுதாயத்தை, மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக பிரதமர் மோடி, தூண்டி விடுகிறார் என்றும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்