கார்த்தர்பூர் பாதையை திறக்கும் திட்டம் இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்

பாகிஸ்தானில் உள்ள கார்த்தர்பூர் பாதையை (Kartarpur) திறக்கும் திட்டம் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
கார்த்தர்பூர் பாதையை திறக்கும் திட்டம் இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்
x
குரு நானக்கின் 550வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, கார்த்தார்பூர் நடைபாதை திறக்கப்பட்டு, சீக்கியர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படும் என்ற தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள வி.கே.சிங், இது குறித்த எந்த திட்டத்தையும் பாகிஸ்தான், இந்தியாவிடம் அளிக்கவில்லை என்று கூறினார். இது, நீண்ட கால பிரச்சினை என்றும், இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், தெரியப்படுத்துவோம் என்றும் வி.கே.சிங் விளக்கமளித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்