திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, அங்குரார்பணம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, அங்குரார்பணம் நடைபெற்றது. இதில் சுவாமி சீனிவாச பெருமாளின் சேனாதிபதியான விஷ்வ சேனாதிபதியை கோயில் அர்ச்சகர்கள் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வர இசை முழங்ககொண்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்