சுதந்திரம் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

மனித கலாச்சாரம் மற்றும் சட்ட உலக மாநாட்டின் தொடக்க விழா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சுதந்திரம் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
x
மனித கலாச்சாரம் மற்றும் சட்ட உலக மாநாட்டின் தொடக்க விழா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

விழாவில் பேசிய அவர், சுதந்திரம் இல்லாமல் மனித இனம் உயிர்வாழ முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். சுதந்திரம் இல்லாத வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை, அது மரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மனித உரிமைகளின் அஸ்திவாரங்களில் சட்டத்தின் கருத்துக்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், மனித மதிப்புகள் இழக்கப்பட்டால், ஒட்டுமொத்த கட்டிடமும் உடைந்து விடும்" என்றும்  
தீபக் மிஸ்ரா எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்