கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா...
பதிவு : ஆகஸ்ட் 11, 2018, 10:10 AM
மாற்றம் : ஆகஸ்ட் 11, 2018, 10:23 AM
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் தத்தளிக்கிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் தத்தளிக்கிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளில் முப்படையினரும்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.

வயநாடு மாவட்டத்தில் கனமழையால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. நிலமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வாழை மரங்கள் காய்களுடன் குலைதள்ளிய நிலையில் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் 24 அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஷிருதோனி அணையில் இருந்து 5 ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டும் கண்கொள்ளா காட்சியை உள்ளூர்மக்கள்  கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி கண்டு மெய்மறந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

608 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4089 views

பிற செய்திகள்

நடிகர் ம‌ம்முட்டி மோகன்லால் வாக்கு பதிவு

நடிகர் ம‌ம்முட்டி, கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

22 views

3ஆம் கட்ட மக்களவை தேர்தல் - முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வாக்களிப்பு

மூன்றாம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

19 views

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் - 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

33 views

கடற்படை அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆலோசனை

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து கடற்படை உயரதிகாரிகளுடன், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார்.

16 views

அன்னையின் காலில் விழுந்து ஆசிபெற்ற பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வாக்களிப்பதற்கு முன்பு தனது தாயாரை சந்தித்து ஆசிபெற்றார்.

82 views

வெடிகுண்டை விட சக்திவாய்ந்தது வாக்கு - நரேந்திர மோடி

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வெடிகுண்டுவை விட சக்தி வாய்ந்தது நமது வாக்குகள் என தெரிவித்தார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.