"வளர்ச்சி வேண்டும் என்றால் என்னை பற்றி விமர்சிக்காதீர்கள்" - புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில்
பதிவு : ஆகஸ்ட் 06, 2018, 02:31 PM
புதுச்சேரி, முன்னேற்றம் அடைய வேண்டும் என விரும்பினால் தன்னைப் பற்றி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சிக்கக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் நராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், கிரண்பேடி தன்னிச்சையாக பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றத் தேவையில்லை என  நாராயணசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், நாராயணசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக, வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ள கிரண்பேடி, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து,  எதிர்மறையான கருத்துக்களை கூறுவதால், புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்புள்ள முதலமைச்சராக இருக்கும் நாராயணசாமிக்கு, புதுச்சேரியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், அவர் ஆளுநரின் அதிகாரம் பற்றி விமர்சனம் செய்திருக்க கூடாது எனவும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தலித் பகுதியில் சுவாமி ஊர்வலம் செல்ல எதிர்ப்பு : ஊரை காலி செய்து, வெளிமாநிலத்திற்கு வெளியேற்றம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதி வழியாக சுவாமி ஊர்வலம் சென்றதற்கு கிராம மக்கள் வெளிமாநிலத்திற்கு வெளியேற்றம்.

5089 views

அரசு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு - முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் ஒப்பந்தம்

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

131 views

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

27 views

புதுச்சேரி: சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம்

புதுச்சேரி: சாராயக்கடைகளுக்கு ஆன்லைன் மூலம் ஏலம்

41 views

நீட் தேர்வில் தோல்வி - தற்கொலைக்கு முயன்ற மாணவி

நீட் தேர்வில் தோல்வி - தற்கொலைக்கு முயன்ற மாணவி

51 views

பிற செய்திகள்

வாஜ்பாய் நிலைமை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

43 views

வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி - முழக்கம் எழுப்பி ஆரவாரம் செய்த மக்கள்...

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா பங்கேற்பு.

528 views

வாஜ்பாய் கவலைக்கிடம் - நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திரமோடி...

முன்னாள் பிரமதர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் நலம் விசாரித்தார்.

1152 views

பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டம் : ஓர் அலசல்

ஆயுஷ்மான் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் வருகிற செப்டம்பர் 25-ல் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

2372 views

கேரள வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரழிவு - முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.

482 views

தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா...

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தேசியக் கொடி ஏற்றும் போது கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது.

900 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.