நீங்கள் தேடியது "Lieutenant Governor"

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து
1 May 2019 9:06 AM IST

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து

சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார்.

வளர்ச்சி வேண்டும் என்றால் என்னை பற்றி விமர்சிக்காதீர்கள் - புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில்
6 Aug 2018 2:31 PM IST

"வளர்ச்சி வேண்டும் என்றால் என்னை பற்றி விமர்சிக்காதீர்கள்" - புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில்

புதுச்சேரி, முன்னேற்றம் அடைய வேண்டும் என விரும்பினால் தன்னைப் பற்றி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சிக்கக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.