ஆளுநர் மாளிகை முன்பு பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுநர் மாளிகை முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஆளுநர் மாளிகை முன்பு பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
x
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுநர் மாளிகை முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர். லக்னோவில் ஆளுநர் மாளிகை முன்பு சென்று கொண்டிருந்த ஒருவரை  சிலர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர். ஆளுநர் மாளிகை முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்