வெள்ளத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்

மத்திய பிரதேச மாநிலத்தில் பிண்ட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் வெள்ளத்தில் சிக்கியது.
வெள்ளத்தில் சிக்கிய போலீஸ் வாகனம்
x
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிண்ட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்றில் வெள்ளத்தில் சிக்கியது. விரைந்து வந்த மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கிய போலீசாரை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்