புகாரை அடுக்கிய விவசாயி - புன்னகைத்து சமாளித்த முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள்...

விவசாயி புகாருக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் மேடையில் புன்னகைத்து சமாளித்த முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள்...
புகாரை அடுக்கிய விவசாயி - புன்னகைத்து சமாளித்த முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள்...
x
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட உழவர் ஓய்வு இல்லத்தை முதலமைச்சர் நாராயணசாமி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாயி ஒருவர் அதிகாரிகள் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தார். விவசாயி புகாருக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் மேடையில் இருந்தவர்கள் புன்னகைத்து சமாளித்தனர். Next Story

மேலும் செய்திகள்