10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் கனிமொழி பேசிக்கொண்டிருக்கும் போது, குறுக்கிட்ட மாநிலங்களவை துணை சபாநாயர் இந்தியில் பேசினார்.
3829 viewsஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
498 viewsகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
149 viewsநாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
670 viewsமுதல்முறையாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
22 viewsபெங்களூரு எலகங்கா-வில் 12-வது சர்வதேச கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
20 viewsகாரைக்கால் தனியார் துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
15 viewsமேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தொடர்புடைய மாநிலங்கள் 3 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
51 viewsஎரிக்சன் நிறுவனத்திற்குத் தர வேண்டிய 453 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 4 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
70 views