அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சாதுக்கள் கூடி ஆலோசனை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சாதுக்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சாதுக்கள் கூடி ஆலோசனை
x
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சாதுக்கள் கூடி ஆலோசனை நடத்தினர். குருபூர்ணிமாவுக்கு பிறகு, பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதற்கு ஏற்கனவே, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்டை சேர்ந்த சாதுக்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், ராமர் கோவில் கட்டுவது பற்றி விவாதிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்