சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்து காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
x
புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன், அம்மாநிலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தார். இதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி தனது கையில் வைத்திருந்த புகையிலை பொருட்களை சபாநாயகரிடம் காட்டினார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்