சிறந்த 6 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ கல்வி நிறுவனம் - கல்வியாளர்கள் அதிர்ச்சி

ஜியோ கல்வி நிறுவனத்திற்கு கட்டிடம் கூட இல்லை... எப்படி சிறந்த 6 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றது என கல்வியாளர்கள் கேள்வி?
சிறந்த 6 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ கல்வி நிறுவனம் - கல்வியாளர்கள் அதிர்ச்சி
x
சிறந்த 6 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ கல்வி நிறுவனம்

மத்திய அரசின் சிறந்த 6 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ கல்வி நிறுவனம் இடம் பெற்றது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. மேலும். கட்டிடம் கூட இல்லாத ஜியோ கல்வி நிறுவனம்  எப்படி சிறந்த 6 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றது என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்