கொள்ளையை தடுக்க சொந்த செலவில் கேமராக்கள் வைத்த மக்கள்

சென்னை வண்ணாரப்பேட்டை பேரம்பாலு பகுதி மக்கள் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாய் செலவில் 16 கேமராக்களை தெரு முழுவதும் பொருத்தியுள்ளனர்.
கொள்ளையை தடுக்க சொந்த செலவில் கேமராக்கள் வைத்த மக்கள்
x
சொந்த செலவில் கேமராக்கள் வைத்த மக்கள்

சென்னை வண்ணாரப்பேட்டை பேரம்பாலு தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு வீட்டில் கொள்ளை நடந்தது.CCTV  இல்லாததால் குற்றவாளியை பிடிக்க போலீசார் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரம்பாலு பகுதி மக்கள் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாய் செலவில் 16 கேமராக்களை தெரு முழுவதும் பொருத்தியுள்ளனர். அதன் கண்காணிப்பு கருவியை வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் லதா திறந்து வைத்தார்.Next Story

மேலும் செய்திகள்