என்கவுன்டர் நடந்தது எப்படி? - தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்

ரவுடி ஆனந்தன் ஆயுதம் மூலம் காவல்துறையினரை தாக்கியதால், என்கவுன்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்
என்கவுன்டர் நடந்தது எப்படி? - தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்
x
"தற்காப்புக்காக என்கவுன்டர்"

காவலரின் வாக்கி டாக்கியை தேடி சென்றபோது ரவுடி ஆனந்தனின் இருப்பிடம் தெரிந்தது. ரவுடி ஆனந்தன் ஆயுதம் மூலம், காவல்துறையினரை தாக்கியதால், என்கவுன்டர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரவுடி ஆனந்தன் தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா காயம் என தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் விளக்கம்.Next Story

மேலும் செய்திகள்