எஜமானரை காப்பாற்ற சென்ற நாய் மின்சாரம் தாக்கி பலி

மதுரை உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் உயிரிழந்தார். முதியவரை காப்பாற்ற முயன்ற நாய் மின்சாரம் தாக்கி பலியானது.
எஜமானரை காப்பாற்ற சென்ற நாய் மின்சாரம் தாக்கி பலி
x
எஜமானரை காப்பாற்ற சென்ற நாய் மின்சாரம் தாக்கி பலிமதுரை உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் உயிரிழந்தார். முதியவரை காப்பாற்ற முயன்ற நாய் மின்சாரம் தாக்கி பலியானது. உசிலம்பட்டி அருகே உள்ள கல்கொண்டான்பட்டியில் மழையால் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்து 
மின்சாரம் தாக்கி மாடு துடித்து கொண்டிருப்பதை பார்த்த முதியவர், மாட்டை காப்பாற்ற முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். இதை அறிந்த முதியவரின் வளர்ப்பு நாய் முதியவரை காப்பாற்ற மின் வயரை கடித்து இழுத்துள்ளது. இதனால் நாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Next Story

மேலும் செய்திகள்