நீங்கள் தேடியது "Kalkondanpatti"

எஜமானரை காப்பாற்ற சென்ற நாய் மின்சாரம் தாக்கி பலி
3 July 2018 12:11 PM GMT

எஜமானரை காப்பாற்ற சென்ற நாய் மின்சாரம் தாக்கி பலி

மதுரை உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற முதியவர் உயிரிழந்தார். முதியவரை காப்பாற்ற முயன்ற நாய் மின்சாரம் தாக்கி பலியானது.