"சென்னை-சேலம் இடையே எட்டு வழிச்சாலை திட்டம்" : உள்கட்டமைப்பு வசதிகளே வேண்டாம் - சத்குரு ஜகி வாசுதேவ்

தமிழகத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளே வேண்டாம் என சொல்லிவிடுங்கள் என சத்குரு ஜகி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை-சேலம் இடையே எட்டு வழிச்சாலை திட்டம் : உள்கட்டமைப்பு வசதிகளே வேண்டாம் - சத்குரு ஜகி வாசுதேவ்
x
தமிழகத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளே வேண்டாம் என சொல்லிவிடுங்கள் என சத்குரு ஜகி வாசுதேவ் கருத்து தெரிவித்துள்ளார். எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலை பார்ப்போம்.

Next Story

மேலும் செய்திகள்