பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திற்றகப் பட்டது.. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் இன்று அணையை திறந்து வைத்தார்.
பாபநாசம் அணையில் இருந்து  தண்ணீர்  திறப்பு
x
நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திற்றகப் பட்டது.. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் இன்று அணையை திறந்து வைத்தார்.  வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. வடக்கு கோடை மேலழகியான்,தெற்கு கோடை மேலழகியான் உள்பட 7 கால்வாய்களின் மூலம் நெல்லை , அம்பாசமுத்திரம்,பாளையங்கோட்டை , நாங்குநேரி மற்றும் சேரன்மாதேவி  ஆகிய வட்டங்களைச் சேர்ந்த  20 ஆயிரத்து 729 ஏக்கர் விவசாய நிலம் இதன் மூலம் பயன்பெறும் 

Next Story

மேலும் செய்திகள்