இன்று உலக அகதிகள் தினம்...

உலக அகதிகள் தினமான இன்று, நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களின் விருப்பம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்...
இன்று உலக அகதிகள் தினம்...
x
உலக முழுவதும் ,  2001 ஆம் ஆண்டு ஜூன் 20  ஆம்  தேதி முதல் அகதிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலக போர் முதல் இன்று வரை பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதனை உணர்ந்த ஐ.நா சபை பல்வேறு சட்டதிட்டங்களை
வகுத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்று தர பாடுபடுகிறது.

இன்றைய நிலவரப்படி உலக முழுவதும் 62 கோடிக்கு அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளனர். தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் 3412 பேர் அகதிகள்  முகாமில்  வசித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்