உம்மன்சாண்டியின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது - நீதிமன்றத்தில் ஆஜரான சரிதா நாயர் தகவல்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆந்திராவில் பொறுப்புகள் கொடுத்துள்ளதாக சரிதா நாயர் தெரிவித்தார்
உம்மன்சாண்டியின் பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளது - நீதிமன்றத்தில் ஆஜரான சரிதா நாயர் தகவல்
x
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆந்திராவில் பொறுப்புகள் கொடுத்துள்ளதாக சரிதா நாயர் தெரிவித்தார். வடவள்ளி சோலார் பேனல் வழக்கில் ஆஜராக கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உம்மன்சாண்டி உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் 



Next Story

மேலும் செய்திகள்