மீண்டும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை, வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மீண்டும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு - போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
x
சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொமுச அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . தொமுச செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தொமுச, சிஐடியூ, ஏஐடியுசி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 7 அம்ச; கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதனை தொடர்ந்து; கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள்; தங்களது கோரிக்கை நிறைவேற்றாவிட்டால், திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றனர்.

Next Story

மேலும் செய்திகள்