நடிகர் ஷாருக்கான் பிறந்த நாள் இன்று - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

பாலிவுட்டின் பாட்ஷா, கிங் கான் என்று புகழப்படும் நடிகர் ஷாருக்கான் தனது 55ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
நடிகர் ஷாருக்கான் பிறந்த நாள் இன்று - திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
x
பாலிவுட்டின் பாட்ஷா, கிங் கான் என்று புகழப்படும் நடிகர் ஷாருக்கான் தனது 55ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திக்கும் ஷாருக்கான், கொரோனா பரவலால் இந்த முறை யாரும் வீட்டுக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். பிறந்த நாளையொட்டி, ஷாருக்கானுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்