சக்ரா பட வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சக்ரா பட வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில், வரும் 28-ஆம் தேதிக்குள் விஷால் மற்றும் சக்ரா பட இயக்குனர் ஆனந்தன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்