நீங்கள் தேடியது "Actor Vishal Chakra"

சக்ரா பட வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
23 Sep 2020 4:18 AM GMT

சக்ரா பட வழக்கு - நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சக்ரா படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.