நடிகர் விஜய்க்கு சவால் விட்ட மகேஷ் பாபு - மகிழ்ச்சியில் இரு உச்ச நடிகர்களின் ரசிகர்கள்...
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார் நடிகர் விஜய்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் இருக்கிறார் நடிகர் விஜய். திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக பயணிக்கிறார்கள் என அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Next Story