திரையுலக பயணத்தில் 45 ஆண்டுகள் நிறைவு - வாழ்த்திய அனைவருக்கும் ரஜினி நன்றி
நடிகர் ரஜினி, திரை வாழ்க்கைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, அவரது ரசிகர்களும், திரையுலகினரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் ரஜினி, திரை வாழ்க்கைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, அவரது ரசிகர்களும், திரையுலகினரும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story