தேர்வில் அசத்திய ஸ்ருதன் ஜெய் - வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, சின்னிஜெயந்த் நன்றி

நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய், சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பிடித்து அசத்தினர்.
தேர்வில் அசத்திய ஸ்ருதன் ஜெய் - வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, சின்னிஜெயந்த் நன்றி
x
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய், சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பிடித்து அசத்தினர். அவருக்கு, நடிகர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும், வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, டிவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ள சின்னிஜெயந்த், அன்போடு வாழ்த்திய, நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும், உறவினர்களுக்கும், உங்கள் அன்பு சின்னிஜெயந்த் மற்றும் குடும்பத்தாரின் அன்பு நன்றிகள், என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்