அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் - கமல்ஹாசன் வேதனை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்
அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் -  கமல்ஹாசன் வேதனை
x
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைவிட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று மக்கள் நீதி  மய்ய தலைவர்  கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார் .. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள , டிவிட்டர் பதிவில் ,  இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம் என்று குறிப்பிட்டுள்ளார் . அதற்கு நாமே தீர்வாக மாறுவோம்  என்றும் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்