"பின்னடைவில் முதலிடத்தை நோக்கி தமிழகம்" - தமிழக அரசு மீது கமல்ஹாசன் விமர்சனம்

முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்ந்து வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
பின்னடைவில் முதலிடத்தை நோக்கி தமிழகம் - தமிழக அரசு மீது கமல்ஹாசன் விமர்சனம்
x
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம், பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்ந்து வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். கொரோனா பாதிப்பில் எட்டாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டதாக கமல்ஹாசன் தமது பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், தமிழக அரசு காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு,  மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டு இருப்பதாகவும்  கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்