மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியை இயக்கிய விஜய்?- படக்குழு மறுப்பு

மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியை விஜய் இயக்கியுள்ளார் எனப் பரவிய செய்தியை படக்குழு மறுத்துள்ளது.
மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியை இயக்கிய விஜய்?- படக்குழு மறுப்பு
x
மாஸ்டர் படத்தில்  ஒரு காட்சியை விஜய் இயக்கியுள்ளார் எனப் பரவிய  செய்தியை படக்குழு மறுத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் இருவரும் மாஸ்டரில் ஒரு காட்சியில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்களாம். அந்த காட்சியை நடிகர் விஜய்யே இயக்குநராக மாறி டைரக்ட் செய்தார் என செய்திகள் பரவியது. ஷூட்டிங் முடிந்த நிலையில் தற்போது இப்படி ஒரு செய்தி பரவியதற்கு படக்குழு அப்படி இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்