சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட பூஜை

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயனின் டாக்டர் பட பூஜை
x
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 'கேங்க் லீடர்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்