'பாகுபலி' சாதனையை மிஞ்சுமா 'பொன்னியின் செல்வன்'

ராஜராஜ சோழனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்குகிறது.
பாகுபலி சாதனையை மிஞ்சுமா பொன்னியின் செல்வன்
x
ராஜராஜ சோழனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்குகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மணிரத்னம் இயக்குகிறார். அமிதாப் பச்சன், பிரபு, பார்த்திபன், ஜெயராம், ரகுமான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,  அமலாபால், ஐஸ்வர்யா என நட்சத்திர பட்டாளங்கள் களம் இறங்கும் இந்த படம் 2 பாகங்களாக தயாராகிறது. கிராபிக்ஸ் காட்சிகளுடன் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் பொன்னியின் செல்வன், 'பாகுபலி' வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்