நீங்கள் தேடியது "Baahubali Movie record Ponniyin Selvan"

பாகுபலி சாதனையை மிஞ்சுமா பொன்னியின் செல்வன்
11 Nov 2019 2:24 PM GMT

'பாகுபலி' சாதனையை மிஞ்சுமா 'பொன்னியின் செல்வன்'

ராஜராஜ சோழனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் 12ம் தேதி தாய்லாந்தில் தொடங்குகிறது.