தொழிலதிபராகும் நடிகை தீபிகா படுகோனே

தொழிலதிபராகும் நடிகை தீபிகா படுகோனே
தொழிலதிபராகும் நடிகை தீபிகா படுகோனே
x
திருமணத்திற்கு பிறகு படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் சுயமாக தொழில் துவங்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் இதுவரை சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதில் பங்குதாரராக கணவர் ரன்வீர்சிங்கை சேர்க்கவில்லை என்பதும் கூடுதல் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்