"விஷால் செயல்பாடுகளால் தேர்தலில் போட்டியிட்டேன்" - ஐசரி கணேசன்

நடிகர் சங்க தேர்தல் வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த ஐசரி கணேசன் கூறியுள்ளார்.
x
நடிகர் சங்க தேர்தல் வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில், தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த ஐசரி கணேசன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்