காவி வேட்டியில் விஜய் - பேச மறுத்த எஸ்.ஏ.சந்திரசேகர்

பிகில் பட போஸ்டரில் காவி வேட்டியில் விஜய்
x
பாஜக ஜெயித்தால் நாட்டில் எல்லோரும் காவி வேட்டி தான் கட்டிக்கொண்டு அலைய வேண்டும் என்று நடிகர் விஜயின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், தேர்தலுக்கு முன்பு ஏற்கனவே கூறி இருந்தார். இந்நிலையில், விஜய் தற்பொழுது நடித்து வரும் 'பிகில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் காவி வேட்டி கட்டி இருந்தார் . இது குறித்து இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம்   கேட்டபோது அது பற்றி விஜயிடம் போய் கேளுங்கள் என கோபமாக பதிலளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்