நடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி தான் அறிவிக்க வேண்டும் - கருணாஸ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
x
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள நாடக நடிகர்கள் சங்க கட்டிடத்திற்கு நிதி உதவி வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் நீதிபதி தான் நடிகர் சங்க தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்றார். இன்னும் 2 நாட்களில் வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியிருப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்