"என்னை நோக்கி பாயும் தோட்டா" எப்போது ரிலீஸ்?
பதிவு : மார்ச் 15, 2019, 09:33 AM
கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சசிகுமார் நடித்துள்ள 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' படத்திற்கு, யு-ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சசிகுமார் நடித்துள்ள 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' படத்திற்கு, யு-ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஏப்ரல் மாதம் இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2523 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

947 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

போலியோ விளம்பரத்துக்கு முழு ஆதரவு- நடிகர் சங்கம்

போலியோ விழிப்புணர்வு விளம்பரத்திற்கு முழு ஆதரவு தரப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

151 views

சினிமா பைனான்சியர் மீது நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

சினிமா பைனான்சியர் சுப்பிரமணியம் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

182 views

விஜய் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் பிரபலம்

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பாலிவுட் பிரபலம் இணைந்துள்ளார்

159 views

ரசிகர்களுடன் படம் பார்க்க வருகிறார் நயன்தாரா

நயன்தாரா நடிப்பில்'ஐரா' திரைப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.

124 views

பரியேறும் பெருமாள் திரைப்படம் கன்னடத்தில் தயாராகிறது

கதிர் - ஆனந்தி நடித்து திரைக்கு வந்த 'பரியேறும் பெருமாள்', தற்போது கன்னடத்தில் தயாராகிறது.

33 views

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.