'கழுகு-2 திரைப்படத்தின் முதல் வீடியோ பாடல்'

யாஷிகா ஆனந்த் நடனத்தில் 'சகலகலா வள்ளி'
கழுகு-2 திரைப்படத்தின் முதல் வீடியோ பாடல்
x
நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து சத்யசிவா இயக்கத்தில் 2012 ஆண்டு வெளியான கழுகு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், 'யு' சான்றிதழ் பெற்றுள்ள கழுகு-2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் யாஷிகா ஆனந்த் நடனமாடிய 'சகலகலா வள்ளி' என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்