ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினி

தொடர் படப்பிடிப்புகளில் இருந்த நடிகர் ரஜினி ஓய்வுக்காக குடும்பத்தினருடன் அமெரிக்க செல்கிறார்.
ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினி
x
'காலா' மற்றும் 'பேட்ட' படப்பிடிப்புகளில் நடிகர் ரஜினிகாந்த் பிசியாக இருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, ஓய்வுக்காக அமெரிக்கா செல்ல முடிவெடுத்துள்ளார். இதற்காக குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஓய்வுக்கு பின் ஜனவரி முதல் வாரத்தில் அவர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. 

டி.வி. தொடங்குகிறார், ரஜினிகாந்த்...?
   நடிகர் ரஜினிகாந்தின் கட்சிக்கு புதிய தொலைக்காட்சி தொடங்கப்படுகிறது. இதற்காக 3 பெயர்கள் குறிப்பிடப்பட்டு டிரேட் மார்க் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'ரஜினி மக்கள் மன்ற' பொறுப்பாளர் ஒருவரின் பெயரில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இதற்கான தடையில்லா சான்றிதழ் கோரும்​ விண்ணப்பத்தில் நடிகர் ரஜினி கையெழுத்திட்டுள்ளார். Next Story

மேலும் செய்திகள்