அனிமேஷன் வடிவில் வெளிவருகிறது ஸ்பைடர்-மேன்

அனிமேஷன் வடிவில் தயாராகியுள்ள ஸ்பைடர்- மேன் படம் இன்று அமெரிக்கா முழுவதும் வெளியிடப்படுகிறது.
அனிமேஷன் வடிவில் வெளிவருகிறது ஸ்பைடர்-மேன்
x
அனிமேஷன் வடிவில் தயாராகியுள்ள ஸ்பைடர்- மேன் படம் இன்று அமெரிக்கா முழுவதும் வெளியிடப்படுகிறது.சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இந்த படத்தில் பல வித்தியாசமான ஸ்பைடர்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த படம் தமிழில் வரும் வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது. ஸ்பைடர்-மேன்: இண்டு தி ஸ்பைடர் வர்ஸ் என்று பெயரிட்டுள்ள இந்த படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விரைவில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்பைடர்- உமேன் என்ற பெயரில் புதிய படம் தயாரிக்கப்படவுள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்