2.0 படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த ரஜினி...

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில், சமீபத்தில் திரைக்கு வந்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2 பாயிண்ட் ஓ படத்தை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரையரங்கில் கண்டு மகிழ்ந்தார்.
x
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில்,  சமீபத்தில் திரைக்கு வந்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2 பாயிண்ட் ஓ படத்தை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரையரங்கில் கண்டு மகிழ்ந்தார். ரசிகர்களோடு இணைந்து படம் பார்த்த ரஜினியுடன், லதா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷின் இரண்டு மகன்களும் படம்பார்த்தனர்.

Next Story

மேலும் செய்திகள்