ராதாரவிக்கு மலேசிய நாட்டில் வழங்கப்பட்ட 'டத்தோ பட்டம்' போலி - சின்மயி
பதிவு : டிசம்பர் 06, 2018, 03:40 PM
மாற்றம் : டிசம்பர் 06, 2018, 04:15 PM
நடிகர் ராதாரவிக்கு மலேசிய நாட்டில் வழங்கப்பட்ட 'டத்தோ பட்டம்' போலியானது என பாடகி சின்மயி புதிய குற்றச்சாட்டை எழுப்பத் துவங்கியிருக்கிறார்.
மீ டூ விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சின்மயி இப்போது டத்தோ விவகாரத்தில் ராதாரவி மீது பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ராதாரவி வாங்கிய டத்தோ பட்டம் போலியானது அல்ல என கோடம்பாக்கத்திலும், மலேசியாவிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன.
நானும் ராதாரவியுடன் டத்தோ பட்டம் பெற்றேன் - மரி ஆண்டனி, மலேசிய பெண்ஆனால் சின்மயி தரப்பில் இதை முற்றிலும் மறுக்கிறார்கள். மலேசியாவின் மெலாகா மாநில முதல்வரின் பொது விவகாரத்துறைக்கான சிறப்புச் செயலராக உள்ள பிரசாந்த் குமார் பிரகாசம்  இதுவரை டத்தோ பட்டம் இந்தியாவில் ஷாருக்கானிற்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பதை சின்மயி ஆதாரமாகக் காட்டுகிறார். 

இன்னொரு பக்கம் ராதாரவிக்கு ஆதரவாக மலேசியாவின் ஒரு சுல்தானும் களம் இறங்கியுள்ளார். ஆனால் அந்த மலேசிய சுல்தானே போலியானவர் என சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சின்மயி பொய் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார் -ராஜேந்திரன், டப்பிங் யூனியன்இந்நிலையில் டப்பிங் யூனியனின் துணைச் செயலாளர் ராஜேந்திரன் டத்தோ விருது பற்றிய புது விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். டத்தோ பட்டம் விவகாரத்தில் சின்மயி நடிகர் ராதாரவியுடன் உச்சகட்ட மோதல் நடத்திக் கொண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு.


தொடர்புடைய செய்திகள்

ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை... : சமூக வலை தளங்களை கலக்கிய 'மீடூ'

2018ம் ஆண்டில் அரசியல், திரைத்துறை என பலரையும் அதிர வைத்த பெண்களின் 'மீடூ' இயக்கம் குறித்து பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...

39 views

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் : காவல் நிலையத்தில் அர்ஜூன் ஆஜர்

நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில், நடிகர் அர்ஜூன் ஆஜரானார்.

746 views

நடிகர் அர்ஜூனை கைது செய்ய தடை : கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை சுருதி ஹரிகரன் அளித்துள்ள பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூனை கைது செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

296 views

"ஆபாச உடை அணிந்து வந்தேனா?" - பாடகி சின்மயி விளக்கம்

"ஆபாச உடை அணிந்து வந்தேனா?" - பாடகி சின்மயி விளக்கம்

13517 views

சின்மயி விவகாரத்திற்கு பின்னால், பாஜக இருக்கிறதா? - சுப.வீரபாண்டியன்

சின்மயி விவகாரத்திற்கு பின்னால், பாஜக இருக்கிறதா? - சுப.வீரபாண்டியன்

650 views

பிற செய்திகள்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்

வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

76 views

சிவகார்த்திகேயனின் "மிஸ்டர் லோக்கல்" - டீசர் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயனின் "மிஸ்டர் லோக்கல்" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

119 views

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யு.ஏ. சான்றிதழ்

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் விரைவில் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

94 views

48 மணிநேரம் இடைவிடாமல் நடித்த விஷால்...

விஷால் நடித்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

263 views

இஸ்லாமிய மதத்திற்கு மாறினார், குறளரசன்

திரைப்பட இயக்குநர் டி. ராஜேந்தரின் இளைய மகனும் நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாமிய மதத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

903 views

"மீம்ஸ் அரசியல்- உண்மையானது இல்லை" - ஆர்.ஜே. பாலாஜி

எல்.கே.ஜி படத்தை பார்த்த பிறகு, ஒரு இளைஞராவது வாக்கு அளிக்கும் முன்பு யோசித்தால் அதுவே இந்த படத்தின் வெற்றி என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.